இந்தியா

அனுமதி இன்றி வந்தால் எல்லையில் தடுத்து நிறுத்தம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், அங்கு வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்