புதுச்சேரியில் உள்ள புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் 328 ஆம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக, பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாதா சொரூபம் மீது மலர்களை தூவி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.