இந்தியா

துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய கிரண்பேடி, தர்பார் பட பாடலுக்கு நடனமாடி அசத்தினார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தந்தி டிவி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய கிரண்பேடி புதுச்சேரியை தூய்மையாக வைத்திருப்பதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். பின்னர் அவர்களுடன் இணைந்து தர்பார் திரைப்பட பாடலுக்கு நடனமாடி மகிழ்வித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்