இந்தியா

Puducherry | புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி

thanthitv

Puducherry | புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி

#puducherry #rangaswamy #thanthitv

புதுச்சேரி விடுதலை நாள் விழா, கடற்கரை சாலையில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி கீழூரில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்தியாவுடன் இணைந்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதம் இசைக்கப்பட்டது

Tirupathur | Police | தப்பித்து ஓடிய திருடன் - விரட்டி பிடித்த போலீசார்

CM Vijay | "தமிழகத்தின் பெருமைகளை போற்றுவோம்" - CM விஜய் வாழ்த்து

Crime | Thoothukudi | விசிக பிரமுகர் கொ*ல - களத்தில் இறங்கிய 4 தனிப்படை

Thoothukudi | ரத்தம் தெறிக்க தெறிக்க விசிக பிரமுகர் கொலை - தூத்துக்குடியில் இறங்கிய 4 தனிப்படை

Breaking | Madurai | TNEB | மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை விவகாரம் | பாய்ந்தது அதிரடி நடவடிக்கை