இந்தியா

புதுச்சேரி ஓட்டலில் மாமுல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புதுச்சேரியில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மாமுல் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மாமுல் கேட்டு மிரட்டியதாக பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வானரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் கடந்த 2 ஆம் தேதி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் ரெஸ்டாரன்டில் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ரெஸ்ட்ரான்ட் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது ஒருபுறம் இருக்க ரவுடி வினோத் தனது சகாக்களுடன் ரெஸ்டாரன் முன்பு செய்த அட்டகாசங்கள், சிசிடிவி கேமரா பதிவுகளாக வெளியாகி, வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்