இந்தியா

puducherry election || பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்.. தடியடியில் இறங்கிய போலீஸ்

பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்.. தடியடியில் இறங்கிய போலீஸ்

thanthitv

பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்.. தடியடியில் இறங்கிய போலீஸ் - பெரும் பரபரப்பில் தேர்தல் களம்

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட‌து. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்

BREAKING || சிலிண்டர் விநியோகம் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Election in Assam || அசாமில் அனல் பறக்கும் தேர்தல்.. 3 மணிக்கே இத்தனை சதவீதமா..!

Puducherry Election || கடந்த தேர்தலை விட பெரும் வித்தியாசம் காட்டிய புதுச்சேரி..

Puducherry Elections || புதுச்சேரி தேர்தலில் 3 மணிக்கு மேல் நடந்த பெரும் ட்விஸ்ட்..

Keralam | Election | ECI | 3 மணி நிலவரம்..53.01% - கேரளத்தில் விறுவிறு வாக்குப்பதிவு