இந்தியா

"புதிய கல்வி முறைக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை..."

"ஆசிரியர்கள் பற்றாக்குறை... பாடப் புத்தகங்கள் இல்லை..."

தந்தி டிவி

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர் சரிவை சந்தித்து வருவதாக, மனம் வருந்தும் புதுச்சேரி பகுதி மக்கள், , ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளி தொடங்கும் முன்னரே, ஆசிரியர் பணியிட மாறுதல், பணி நிரவல் போன்றவற்றை செய்திருக்க வேண்டிய நிலையில், அனைத்தும் கிடப்பில் இருப்பதால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்