இந்தியா

தூய்மை பணியாளர்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்

நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார்.

தந்தி டிவி
நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார். தூய்மைப்பணி தான், நோய் வரும் முன் காக்கும் என்று வலியுறுத்தி வரும் மருத்துவர் குர்ஷித்பானு, துப்புரவுத் தொழிலாளர்கள் 65 பேருக்கு, காலையில் தேநீர் பிஸ்கட், மதியம் உணவு வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்