இந்தியா

உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டிஜிபி சுந்தரி நந்தா தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஜிபி சுந்தரி நந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

* புதுச்சேரியில் உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு,

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஜிபி சுந்தரி நந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

* பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் விபத்துகள் குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை