இந்தியா

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாஹே பகுதியை சார்ந்தவர் 71 வயது முதியவர் கொரோனா தொற்றுவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக, கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்