முதலமைச்சர் நாராயணசாமியைக் கண்டித்து புதுச்சேரி சட்டப் பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர். ஜெயலலிதாகவுக்கு சிலை வைப்பது தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அ.தி.மு.க. உறுப்பினர்கள், முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.