இந்தியா

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கூட்டம் : பக்தர்கள் மருத்துவ குழு மூலம் கண்காணிப்பு

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தந்தி டிவி
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் சுற்றுலாப்பயணிகள் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவர்கள் குழு மூலம், பக்தர்கள் கண்காணிப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்