இந்தியா

தேர்தல் எதிரொலி: 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - குமுறும் குடிமகன்கள்

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

தந்தி டிவி

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் காரைக்கால் எல்லைச் சாவடி பகுதிகளில் அமைந்துள்ள மதுபான கடைகளுக்கு மதுபிரியர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், காரைக்காலில் மதுபான கடைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாகையில் மதுபான கடைகளை மூடியது ஏன்? என்று நீண்ட தூரம் பயணம் செய்து மது அருந்தும் குடிமகன்கள் குமுறுகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்