இந்தியா

இந்தி, ஆங்கிலம் தான் தெரியும் என கூறிய வங்கி மேலாளர் - வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ

புதுச்சேரியில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும் என கூறி வாடிக்கையாளரிடம் இந்தியன் வங்கி மேலாளர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

புதுச்சேரியை அடுத்துள்ள கிருமாம்பாக்கம் இந்தியன் வங்கியின் மேலாளராக பிரபாத் ரஞ்சன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. மொழி புரியவில்லை என வாடிக்கையாளர் கூறிய போதிலும், வங்கி மேலாளர் தனக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தான் தெரியும் என கூறவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்