இந்தியா

மழைக்கு ஒதுங்கியவருக்கு தர்ம அடி: குடிபோதையில் 4 பேர் அராஜகம்

புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலை அருகே மழைக்காக சாலையோர கடையோரம் ஒதுங்கியவரை சிலர் தாக்கியுள்ளனர்.

தந்தி டிவி

இது குறித்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்ததால் அருகாமையில் இருந்த கடையின் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து 4 பேரையும் அடையாளம் கண்டு அதில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை அதேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்