இந்தியா

புதுச்சேரி to ஆந்திரா - கடல் வழியாக கிளம்பிய 7 பேர் கொண்ட குழு - அசத்தும் விழிப்புணர்வு

தந்தி டிவி

கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து சென்னையை சேர்ந்த எஸ்.யூ.பி. மெரினா கடல் இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, புதுச்சேரியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை துடுப்பு மூலம் இயங்கும் ஒற்றை ஆள் படகுகளில், 7 பேர் கொண்ட குழு பயணிக்கிறது. இந்த குழுவில் 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவரும், அடங்குவார். நேற்று புதுச்சேரியில் பயணத்தை தொடங்கிய இந்த குழு, இன்று செங்கல்பட்டு மாவட்டம் சத்ராஸ் கடற்கரையை வந்தடைந்தது. சிறிதுநேர ஓய்வுக்குப்பிறகு இந்தகுழு, மீண்டும் தங்களது கடல் பயணத்தை தொடர்ந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்