இந்தியா

தலித் பகுதியில் சுவாமி ஊர்வலம் செல்ல எதிர்ப்பு : ஊரை காலி செய்து, வெளிமாநிலத்திற்கு வெளியேற்றம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி வழியாக சுவாமி ஊர்வலம் சென்றதற்கு கிராம மக்கள் வெளிமாநிலத்திற்கு வெளியேற்றம்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி வழியாக சுவாமி ஊர்வலம் சென்றதற்கு எதிர்ப்பு

தெரிவித்து, கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு, வெளி மாநிலத்திற்கு வெளியேறி விட்டனர். இந்த சம்பவம் கீழ வாஞ்சூர் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 25 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த புற்று மாரியம்மன் கோவில் திருவிழா, நீண்ட போராட்டத்திற்கு பின் நடத்த

ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது, கீழவாஞ்சூர் மக்கள், வெளி மாநிலத்திற்கு வெளியேறிய சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை

ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்