இந்தியா

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

தந்தி டிவி

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் பூமியைக் கண்காணிப்பதற்காக 'ரீசாட்-2 பி.ஆர்-1' என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம், நாளை மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, 'கவுன்ட் டவுன்' இன்று தொடங்குகிறது. இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்