இந்தியா

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - தீப்பந்தங்களை ஏந்தியபடி பேரணி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் அலுவலகத்தில் இருந்து கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?