இந்தியா

கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் - ஆயுள் தண்டனை கைதி தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுச்சேரியில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆயுள் தண்டனை தலைமை நீதிபதிக்கு கடிதம்

தந்தி டிவி

புதுச்சேரியில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி பிரேம் குமார் என்பவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிஉள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் உள்ளிட்ட 4 ஆயுள் தண்டனை கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள தங்களை பரோலில் கூட அனுமதிப்பதில்லை புகார் தெரிவித்த பிரேம்குமார் , மனஉளைச்சலால் நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்