வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யார் தெரியுமா?
தந்தி டிவி
• வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்..
• 5 முறை உ.பி யில் எம்.எல்.ஏ வாக இருந்த அஜய் ராய்..
• காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில தலைவர் அஜய் ராய்..
• 12 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார் அஜய் ராய்..