இந்தியா

"மருத்துவ காப்பீடு திட்டத்தில் 7 லட்சம் பேர் பயன்" - மோடி பேச்சு

"பாதுகாவலனை சந்திக்க பலர் தயங்குகிறார்கள்"

தந்தி டிவி
மோடி என்ற பாதுகாவலனை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் பலர் ஒதுங்கிச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மோடி, பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கிய 100 நாட்களுக்குள், ஏழை மக்கள் 7 லட்சம் பேர் சிகிச்சைப் பெற்று உள்ளதாக கூறினார். நாட்டின் காவலாளியான தம்மை, நேருக்கு நேர் சந்திக்க பலர் தயங்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, தமது அரசில் யாரும் ஊழல் செய்ய முடியாது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்