இந்தியா

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் தோல்வி - ராகுல்காந்தி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில், பிரதமர் மோடி தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது என்றார். மத்தியில் சரியான அரசு அமைந்தால்,சீனாவை இந்தியா முந்தி செல்லும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்