இந்தியா

அபிஜித் பானர்ஜி முயற்சிகளுக்கு பிரதமர் வாழ்த்து

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், பிரதமர் நரேந்திர ​மோடி

தந்தி டிவி

நோபல் பரிசு பெற்ற அபிஜித் உடனான சந்திப்பு சிறப்பானதாக அமைந்திருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார், மனித வள மேம்பாடு தொடர்பான அவரது ஆர்வம் தெளிவாக தெரிவதாகவும், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விரிவான ஆரோக்கியமான விவாதம் அவருடன் நடத்தியதாகவும், அவரது சாதனைகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அபிஜித் பானர்ஜியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர ​மோடி தெரிவித்துள்ளார்.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்