இந்தியா

தேசிய விளையாட்டு தினம்..பிரதமர் மோடி வாழ்த்து

தந்தி டிவி

விளையாட்டு வீரர்கள் அளித்து வரும் பங்களிப்பால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்-ஐ பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் பங்களிப்பால் இந்தியா பெருமை கொள்வதாகக் கூறியுள்ள மோடி, தயான் சந்திற்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்