இந்தியா

பாம்பன் வரும் முன்.. இலங்கைக்கு மோடி கொடுத்த `பெரிய பரிசு’..

தந்தி டிவி

இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் திறந்து வைக்கவுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

AIADMK | EPS | இரண்டாகும் அதிமுக..? ஈபிஎஸ் ஆதரவு MLAக்கள் 17 திடீர் மனு..!

CM Vijay | MK Stalin | Udhayanidhi Stalin | CM விஜய்யை கட்டி அணைத்து வரவேற்ற உதயநிதி

ADMK | பெரும்பான்மை எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவா?

PM Modi | ``மோடி அவர்களே என்ன பயமா?’’ - வெடித்த அரசியல் எரிமலை

CM Vijay | ஸ்ரீ சக்தி அம்மா படத்துடன் பதவியேற்ற.. வேலூர் தவேக MLA வினோத் கண்ணன்