இந்தியா

30ம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் மோடி... கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த நிலையில், வருகிற 30ஆம் தேதி மீண்டும் புதுச்சேரி வரும் பிரதமர் மோடி, AFT மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை