இந்தியா

72வது சுதந்திர தினம் : நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து...

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும் - குடியரசுத் தலைவர் உரை.

தந்தி டிவி

குடியரசு தலைவர் சுதந்திர தின உரை...

* 72வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து.

* ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆக. 15ம் தேதி புனிதமான நாளாகும்.

* தியாகிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து இந்த சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

* நாட்டு மக்களுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

* நமது சமூகத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள், அவர்கள் தங்களது பாதையை தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

* எல்லையில் நின்று நம்மை பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

* வறுமை ஒழிப்பு, வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை நோக்கி நாம் உழைக்க வேண்டும் என கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி