இந்தியா

விபி ஜிராம் ஜி மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

தந்தி டிவி

விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்/ஊரக வேலை திட்டத்தில் மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்ட விபி ஜி ராம் ஜி மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்/விபி ஜி ராம் ஜி திட்டத்தின் மூலம் பணி நாட்களின் எண்ணிக்கை 100லிருந்து 125 ஆக உயர்ந்துள்ளது/விபி ஜி ராம் ஜி திட்டம் பவளமான, தன்னம்பிக்கை கொண்ட கிராமப்புறத்திற்கான அடித்தளம் - மத்திய அரசு/புதிய சட்டப்படி 60% சம்பளத்தை மத்திய அரசும், 40% சம்பளத்தை மாநில அரசு ஏற்றுகொள்ள வேண்டும்

VB-G RAM G Plan | பொழுது விடிந்ததும்.. தமிழகத்தில் அமலாகிறது

CM Vijay Karur Visit | CM விஜய் Plan இதுவா? - `கரூர் பயணம்’ குறித்து பரபரப்பு தகவல்

E.V.Velu| எ.வ.வேலுவுக்கு அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

BREAKING || "திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல்..." - பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

CM Vijay Award | முதல்வர் விஜய் கையால் `கவுரவம்’