இந்தியா

குடியரசு தலைவர் காஷ்மீர், லடாக் பயணம்: இன்று லடாக் செல்கிறார் குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

தந்தி டிவி

குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், லடாக் யுனியர் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று நடைபெறும் புத்த மத விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் பகுதியில் ராணுவ வீர‌ர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். இன்று மறுநாள் டிராஸ்(Drass) பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவு சின்னத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்துகிறார். குடியரசு தலைவரின் வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்