வெறிநாய் கடித்த பசுவின் பாலில் பிரசாதம்.. சாப்பிட்ட அனைவருக்கும்..
#prasadam #milk #cow #rabiddog #rabies #vaccinations #uttarpradesh #thanthitv
வெறிநாய் கடித்த பசுவின் பாலில் பிரசாதம் - 450 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில், வெறிநாய் கடித்ததாகக் கூறப்படும் பசுவின் பாலில் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட 450-க்கும் மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.