இந்தியா

"அனைத்து வகுப்பறைகளிலும் டிஜிட்டல் போர்டு மூலம் பாடங்கள்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

"அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

தந்தி டிவி

அடுத்த 5 ஆண்டுகளில் 9ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து வகுப்பறைகளிலும் டிஜிட்டல் போர்ட் மூலம் பாடங்கள் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்