Popular Female Youtuber Arrest | பிரபல பெண் யூடியூபர் அதிரடி கைது #keralam #youtuber #arrest #thanthitv கேரளம் மாநிலம் மலப்புரத்தில் காரில் போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் யூடியூபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... கடத்தி செல்லப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ MDMA போதைப்பொருள் பறிமுதல் செய்யயப்பட்டுள்ளது.