இந்தியா

விண்ணை கிழித்த செண்டமேளம்.. அணி வகுத்த பட்டத்து யானைகள் - கேரளாவில் களைகட்டிய பூரம் திருவிழா

தந்தி டிவி

கேரள மாநிலம் திருச்சூரில்,அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்புடன் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. யானைகளுக்கு பட்டம் அணிவிக்கப்பட்டு, குடை மாற்ற நிகழ்ச்சி நடந்தது. பின்னர் எதிர் எதிரே தலா 16 யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானை மீது சுவாமி வீதி உலா வந்தார். வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர்.

TVK | Vijay | பரிவாரங்களுடன் கிளம்பிய விஜய்.. வழியெங்கும் பூத்தூவி வரவேற்பு - திணறும்சென்னை Traffic

🔴LIVE: விஜய் பிரசாரகூட்டத்தில்

TVK | Vijay |புறப்பட்டார் விஜய்...வெளியே வந்ததும் சூழ்ந்த தொண்டர்கள் -அதிரும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

🔴LIVE :TVK | vijay | tvkcampaignlive | பிரசாரத்தில் இறங்கிய விஜய்

TN Election 2026 | `கூப்பன்’ மாடலுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்