இந்தியா

" திருமதி இந்தியா" ஆக 37 வயது குஜராத் அழகி தேர்வு

திருமணம் ஆன பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் "மிஸஸ் இந்தியா" அழகி போட்டியில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 37 வயது POOJA DESAI என்ற இல்லத்தரசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தந்தி டிவி

திருமணம் ஆன பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் "மிஸஸ் இந்தியா" அழகி போட்டியில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 37 வயது POOJA DESAI என்ற இல்லத்தரசி தேர்ந்தெடுக்கப்பட்டார். அம் மாநிலத்தின் வதோதரா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்து 500 பெண்கள் கலந்து கொண்டனர். திருமதி இந்தியா போட்டியில் வெற்றி

பெற்றதற்கு, POOJA DESAI மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்