இந்தியா

"பொங்கலோ பொங்கல்"... ஆளுநர் மாளிகையில் தமிழிசை

தந்தி டிவி

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா களைகட்டியது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார். கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் பரிசாக புதுப்பானைகளை வழங்கினார். மேலும், இரண்டு முக்கிய கோப்புகளுக்கு தமிழிசை சவுந்தரராஜனிடம் ரங்கசாமி ஒப்புதல் பெற்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்