இந்தியா

மக்கள் மத்தியில் தேவையற்ற விமர்சனம் வேண்டாம் - கிரண்பேடி

ஆளுநர் அலுவலகத்தையும், பிரதமரையும் மக்களிடையே தினமும் தவறாக சித்தரிப்பதை முதலமைச்சர் நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

தந்தி டிவி
ஆளுநர் அலுவலகத்தையும், பிரதமரையும் மக்களிடையே தினமும் தவறாக சித்தரிப்பதை முதலமைச்சர் நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். மக்கள் நலத் திட்டங்களை தடுப்பதாக கூறி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் அலுவலகம், சட்டவிதிகளை கடுமையாக கடைபிடித்து வருவதாக கூறியுள்ள கிரண்பேடி, ஊழல் இல்லாத, சட்டபடியான ஆளுநர் மாளிகையை கடைபிடித்து வருகிறேன் எனக் கூறியுள்ள அவர், புதுச்சேரியின் பொருளாதாரத்தை வளர்த்து, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்