இந்தியா

புதுவையை சுற்றிவரும் உயிரினம் - நடுநடுங்கும் மக்கள்

தந்தி டிவி

புதுச்சேரியில் புலி வேடமிட்ட நாய் ஒன்று சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. லாஸ்பேட்டையில் உள்ள குறிஞ்சி நகரில் யாரோ நாயின் உடலில் கோடுகள் வரைந்து புலியைப் போல் மாற்றிய நிலையில் அந்த நாய் இரவு நேரத்தில் தெருக்களில் உலா வருகிறது. சட்டென பார்க்கையில் நாயைப் புலி என மக்கள் தவறாக எண்ணி அச்சம் கொள்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்