இந்தியா

கொலை, கொள்ளை நோக்கில் பதுங்கியிருந்த கும்பல் : போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது

புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி, கொலை மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தந்தி டிவி
புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி, கொலை மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.12 பேர் கொண்ட இந்த கும்பலில், 3 பேரை கைது செய்திருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதன் அடிப்படையில் மடுவுபேட் முரளி என்பவரின் கொலை வழக்கில் அமர் என்பர் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் அவரை கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் திட்டமிட்டு பதுங்கியிருந்தது தெரிய வந்தது.இந்நிலையில் தப்பிச்சென்ற 9 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்