இந்தியா

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய நபர்கள் ஜாமீன் பெற்றதால் விசாரணை தொய்வு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகள் முன்ஜாமின் பெற்றதால் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடர முடியாமல் திணறி வருகின்றனர்.

தந்தி டிவி

இதுதொடர்பான புகாரின் பேரில் தரகர்கள், பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுரேஷ்பால், கணேசன், ஷேக் தாவூத் நாசர், ரகுபதி, சின்னசாமி, உள்ளிட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பய்ந்துள்ளது. இதில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான சுப்பிரமணி,ராஜேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் பெற்றனர். இதனால் விசாரணையை தொடர முடியாமல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்