இந்தியா

அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் தான் பிரதமர் ஆக முடியும் - ராஜா

அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் தான் பிரதமர் ஆக முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பிரதமர் பதவிக்கு அரசியல் மற்றும் அனுபவ முதிர்ச்சி பெற்ற தலைவர் தான் தற்போது தேவை என்றும், ஆளும் பா.ஜ.க. வின் எதிரணியில், அத்தகைய தகுதி உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்