இந்தியா

சந்திரபாபு நாயுடு வீட்டை படம் எடுத்த இளைஞர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

தந்தி டிவி

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

அவரது பங்களாவிற்கு முன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள், டிரோன் கேமராவை பயன்படுத்தி அவரது பங்களாவை படம் பிடித்தனர். இதனை கவனித்த பாதுகாவலர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் 2 நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்