இந்தியா

விரட்டிய போலீஸ்; தஞ்சம் புகுந்த லவ்வர்ஸ்-பெண் செய்த 'ஒற்றை' செயல்.. வாழ்த்திய 'கொலைவெறி' சொந்தங்கள்

தந்தி டிவி

தமிழக போலீசார் விரட்டி வந்ததால், காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, காரைக்கால் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் தீபிகாவும், காரைக்காலைச் சேர்ந்த கௌதமும் காதலித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். தீபிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அம்பத்தூர் போலீசார், காரைக்காலுக்கு தேடி வந்தபோது, காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தது. கணவரை பிரிந்து செல்ல விரும்பாத தீபிகா, தாம் அணிந்திருந்த நகைகளை உறவினரிடம் கழற்றி கொடுத்து விட்டு, கணவருடன் சென்றார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி