இந்தியா

POCSO Act | Arrest | இன்ஸ்டா காதல்.. சிறுமியை திருமணம் செய்த இளைஞர்.. போக்சோவில் தூக்கிய போலீசார்

தந்தி டிவி
• 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் - பாய்ந்தது போக்சோ • புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பரங்கிப்பேட்டையை சேர்ந்த விஷ்வா என்பவர் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார். பழக்கம் காதலாக மாறிய நிலையில் கடந்த 19ஆம் தேதி, திருமணமும் செய்து கொண்டார். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விஷ்வா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு