இந்தியா

"பலரையும் இது ஊக்குவிக்கும்.." பிரதமர் மோடி வாழ்த்து | PM Modi

தந்தி டிவி

பாரத ரத்னா விருது பெற்ற நான்கு விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மறைவிற்குப் பிந்தைய பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் திரௌபதி இன்று வழங்கினார். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த விருது, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் மேலும் பலரையும் ஊக்குவிக்கட்டும் என பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை