இந்தியா

பழங்குடியின தம்பதியின் ஆசை... யோசிக்காமல் நிறைவேற்றிய பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தந்தி டிவி

பீகார் மாநிலம், ஜமுய் பகுதியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு பல்வேறு மாநிலங்களின் பழங்குடியினர் அமைத்திருந்த பழங்குடியினருக்கான கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த, இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த தர்மதுரை மற்றும் எழிலரசி தம்பதிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்கையும் பார்வையிட்ட பிரதமர் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். பிரதமருடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்க, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், தானே செல்போனை வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்