இந்தியா

பிரதமர் மோடியை சந்திக்க ராஜபக்சே திட்டம்

பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 17ஆம் தேதி பிரதமர் மோடி அங்கு செல்கிறார். அப்போது, பிரதமர் மோடியை பார்த்து, இலங்கை நாடாளுமன்ற கலைப்பு, எதிர்கால செயல்பாடுகள் குறித்து ராஜபக்சே பேசயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்