இந்தியா

மொனாக்கோ இளவரசர் பிரதமருடன் சந்திப்பு

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாட்டு வர்த்தக உறவுகள் தொடர்பாக 7 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மோடியை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்தார். தொடர்ந்து பல முக்கிய தலைவர்களை அவர் சந்திப்பார் என தெரிகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்