இந்தியா

நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

ஃபானி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி, நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார்.

தந்தி டிவி
ஃபானி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி, நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார். 6ம் தேதி காலை அங்கு செல்லப்போவதாகவும், புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும் மோடி திட்டமிட்டுள்ளார். மேலும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். மேலும், ஒட்டு மொத்த தேசமும் ஒடிசா மக்களுக்கு துணையாக இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்