இந்தியா

மிக நீண்ட இரட்டை அடுக்கு சரக்கு ரயில் - எத்தனை பெட்டிகள்? : பிரதமர் கேள்வி

இரும்பு மற்றும் ரப்பர் ஏற்றிச்செல்லும் இரட்டை அடுக்கு ரயில் செல்லும் காட்சிகளை சமூக வலைதள பயனாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி

இரும்பு மற்றும் ரப்பர் ஏற்றிச்செல்லும் இரட்டை அடுக்கு ரயில் செல்லும் காட்சிகளை சமூக வலைதள பயனாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்,. மிக நீண்ட அந்த ரயிலில் எத்தனை பெட்டிகள் உள்ளது என பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்,. பிரதமர் மோடியின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்